Monday, March 14, 2011

உயிர்த்தமிழே!

உயிர்த்தமிழே!
வைகை அழகரசு, முத்துலாபுரம்

அம்மா! அம்மா! என்று
அழுது பிறந்து
அன்னியம் பேசுவோர் அதிகம்! அதிகம்!.......
என்னுயிரே! நம்முயிரையேனும் 'உயிர்த்தமிழே!' என்று
உச்சரிக்கச்சொல்!!........

1 comment:

  1. தமிழ் புரவிMarch 15, 2011 at 3:09 PM

    வளர்க தமிழ்!

    ReplyDelete